புதுச்சேரி, நாள்: 11-01-2026, DR. MARIA MONTESSORI FOUNDATION AND RESEARCH CENTER-சார்பாக “ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்” நடைபெற்றது.
இப்-பயிற்சி முகாமில் புதுச்சேரியை சேர்ந்த பல்வேறு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் என திரளான மாணவர்கள் கலந்து கொண்டு மாற்றுமுறை மற்றும் சிறப்பு மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு டாக்டர். விஜயலட்சுமி அவர்கள் பயிற்சி அளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ரௌத்திரம் சக்திவேல் அவர்கள் செய்திருந்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டு 2026- ஆண்டுக்கான உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.