தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம், ஜன 12
திருப்பூர் தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி இயக்கம் இளைஞரணி சார்பாக மாதம் ஒரு நற்பணி செய்து கொண்டு வருகின்றனர்.
எனவே 8′ ஆம் மாத நற்பணியாக தாராபுரத்தில் பழனி செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகை தாராபுரம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட இளை ஞரணி பொறுப் பாளர் கள் குகன் மற்றும் அகிலன் தலைமையில் நடைபெற்றது.
இதில் உறுப்பினர்களான தன்வின், விமல், சரவணன்,
அஜய், நவீன், ஆனந்த், புகழ் மணி ஆகியோர் பங்கேற்றனர் மேலும் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஏதேனும் அவசர உதவிக்கு அவர்களை தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி 8248969232,8489875351, எண்ணும் இணைக்கப் பட்டுள்ளது.