நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரகப் பகுதிகளில் ‘‘மக்களுடன் முதல்வர்”முகாமில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் கலந்து கொண்டு, 26 பயனாளிகளுக்கு ரூ.11.10 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *