தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாரயணத்தேவன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி இவர் தினமும் அதிகாலையில் சைக்கிளில் தனது சகாக்களுடன் வாக்கிங் செல்வது வழக்கம் இதன்படி சைக்கிளில் வாக்கிங் செல்லும் போது அந்த வழியாக நமது இந்திய திருநாட்டிற்க்கு சுற்றுலா வந்த ஆஸ்திரேலியா சிட்னி நகரில் இருந்து சைக்கிளில் வந்த வெளிநாட்டு வீராங்கனைகளான சுற்றுலாப் பயணிகளை சந்தித்து தற்பொழுது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை விளக்கி அவர்களுக்கு புரியுமாறு விளக்கமாக எடுத்துக் கூறியும் அது குறித்த புத்தகங்களையும் நமது புனித நூலான திருக்குறளின் பெருமைகளையும் கூறினார் மேலும் வள்ளுவன் மறை வைரமுத்து உரை என்கிற கவிப்பேரரசு வைரமுத்துவின் விளக்க நூல்களையும் வழங்கினார்.உடன் துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மனித நேயர் பண்பாளர் எம். வேல் பாண்டியன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *