பாதுகாப்பு வளையத்தில் திண்டுக்கல், காவல்துறையினரின் தீவிர வாகன சோதனை, ரோந்து பணி – பொதுமக்கள் மகிழ்ச்சி
திண்டுக்கல்லில் எந்த ஒரு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் உத்தரவின்படி நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் பேரிக்கார்டுகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இருசக்கர வாகனங்களில் ஆயுதமேந்திய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது