கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற இதில்,திரளானோர் பங்கேற்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய மோடி அரசை கண்டித்தும் மகாத்மா காந்தியின் பெயர் மீண்டும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியும் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது..

குறிச்சி சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் குறிச்சி சர்க்கிள் தலைவர் ஏ.முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார்..

மாவட்ட துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசிய இதில்,குறிச்சி மேற்கு சர்க்கிள் தலைவர் முருகநாதன், மதுக்கரை கிழக்கு வட்டாரத் தலைவர் பழனிச்சாமி,வால்பாறை நகரத் தலைவர் அமீர். வெள்ளளூர் நகர தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

சிறப்பு அழைப்பாளராக எச். எம் எஸ் மாநில செயல் தலைவர் ராஜாமணி கலந்து கொண்டு உண்ணா விரதத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் இருகூர் சுப்பிரமணியம், காளீஸ்வரன்.மாவட்ட நிர்வாகிகள் ஜி.மதுசூதனன். திருநகர் மணி, பி.என்.லோகநாதன். மாவட்ட பேச்சாளர்கள் அன்சர் .காமராஜ். மகாலிங்கம்.பாலசுப்பிரமணியம். கராத்தே.எஸ். பஞ்சலிங்கம் .கே.ஆர். என்.தேவகுமார்.தௌலத் கான் .பொள்ளாச்சி நகர தலைவர் செந்தில்குமார்.சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் அன்பன் பஷீர் ஈஷா. முபாரக்.முகமது ஆசீர்.கவின் .அந்தோணி ராஜ், ஜான் பிரின்டோ வெண்ணிலா ரவிக்குமார்.மகேஸ்வரன்,கிருஷ்ணமூர்த்தி.அய்யாசாமி.தங்கவேல்.சிவசுப்பிரமணியம்,மூர்த்தி .கிணத்துக்கடவு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சேதுபதி.சுரேஷ்,பிரவீன் .அரசம்பாளையம். காளிமுத்து.அறிவொளி வெள்ளியங்கிரி.மகளிர் அணி பெர்தா செல்வமணி . ராபியா.சித்ரா.ராதா, சேச்சிமா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *