குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் கோட்டக்கரை சேர்ந்தவர் ரத்தினம் மகன் சந்திரசேகரன்(67) விவசாயி என்பவருக்கு கடந்த இரண்டு வருடமாக அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதால் சிரமப்பட்டு வந்தார்,
வேலை சம்பவத்தன்று வடலூர் அஞ்சலகம் அலுவலகம் அருகில், எலி மருந்து பவுடரை சாப்பிட்டு மயக்கமாக கிடந்திருந்தார். அவரை உடனடியாக முதல் உதவிசிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை சிகிச்சை அளித்து பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சிகிச்சை எடுத்து வந்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் இறந்து போனார் இது குறித்துமகன் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்