குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அருகே உள்ள ஆயிப்பேட்டையைச் சேர்ந்தவர்தனவேல் மகன் மணிகண்டன் (34)இவர் வடலூர் கடலூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மேனேஜராக பணிபுரிந்து விடுகிறார் நேற்று முன் தினம் மணிகண்டன் பணியில் இருந்த போது அங்கு வந்த கோட்டக்கரை வேல்முருகன் மகன் தமிழரசன் (29)
பார்வதிபுரம் பாலகிருஷ்ணன் மகன் கோகுல்ராஜன், (32) நெத்தனாங்குப்பம் மணிகண்டன் மகன் ரமணன். (29) புவனகிரி மஞ்சக் கொல்லை சேர்ந்த வசந்த் ஆகிய நான்கு பேர்களும் மோட்டார் சைக்கிள் பெட்ரோல் பங்க் வந்தனர், அங்கு வந்து மோட்டார் சைக்கிளுக்கு காற்று நிரப்ப வந்தனர்.

அப்பொழுது கம்பரசர் வேலை செய்யாததால் அங்கிருந்து ஊழியரிடம் தகராறு செய்து ஆபாசமாக திட்டினார்கள், இதனை பெட்ரோல் பங்க் மேனேஜர் மணிகண்டன் தட்டி கேட்டார், இதில் ஆத்திரம் அடைந்த 4 பேர்களும், நாள் வரும் மணிகண்டனை ஆபாசமாக திட்டி தாக்கினார்கள், பின்னர் மணிகண்டன் பையில் இருந்த ரூ 5 ஆயிரத்தை பறித்து கொண்டுசென்றனர்.

இதுகுறித்து பெட்ரோல் பங்க் மேனேஜர் மணிகண்டன் கொடுத்த புகார் என்பது வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசன் ரமணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர், மேலும் தலைமறைவாக உள்ள
இருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *