தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றியம் சார்பாக நடத்தப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி வல்லத்தில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமையில் ஷேக் அப்துல்லா ஒன்றிய பெருந்தலைவர் முன்னிலை வகிக்க கலைஞரின் திரு உருவப் படத்திற்கு முன்னாள் தமிழக அரசின் கொறடா காமு கதிரவன்அவர்களின் துணைவியாரும் பாரதிதாசன் விருது பெற்ற மலிகா கதிரவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இந்நிகழ்வில் கிளைச் செயலாளர்கள் செல்வம் முத்துக்குமார் ராஜா ராமையா ராமர் வழக்கறிஞர் அணி செல்லத்துரை மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காதர் அண்ணாவி ஒன்றிய துணைச் செயலாளர் ஐயப்பன் அகமது கொம்பமுத்து காளி தங்கராஜ் செந்தில் ஈஸ்வரன் ஒன்றிய கவுன்சிலர் செல்வவிநாயகம் முத்தையா சாமி பண்டாரம் திருமலை குமார் பழனி ஃபெரோஸ் கான் திவான் மைதீன் பிச்சை முகமது மசூது கண்ணன் சையது சுலைமான் மைதீன் பிச்சை பீர் முஹம்மது இப்ராஹீம் ராஜா உட்பட பல திமுகவினர் கலந்து கொண்டு திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்