திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம்
பொன்னேரி அருகில் அண்ணாமலைசேரி அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என புகார்
பணி அமர்த்தப்பட்டும் பள்ளிக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை பள்ளிகல்வித்துறைக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை