பெரம்பலூர் எஸ்பியாக ஆதர்ஷ் பச்சேரா நியமனம்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த ஷியாமளா தேவி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஆதர்ஷ் பச்சேராவை புதிய எஸ்பியாக நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *