திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்வில் குழு தலைவராக வரலட்சுமி, துணைத் தலைவராக அலமேலு மற்றும் 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்விற்கு தேசூர் பேரூராட்சி தலைவர் ராதா ஜெக வீரபாண்டியன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் என்.அனந்தராஜன் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் பச்சையப்பன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.