இராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்தூர் தாலுகா காக்கூர்கிராம யாதவர்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. 1,ந் தேதி தேதி கோமாதாபூஜை திருப்பாவை ஹோமங்கள் நடைபெற்றன. 2ந் தேதி. வேத பாராயண ஹோமங்கள் நடைபெற்றன.
3 ந் தேதி விஸ்வரூபம் கோபூஜை, ஹோமம் யாகசாலை வைபவங்கள் ராஜகோபுரம் மணிம ண்டபம் கட்டப்பட்டிருந்ததில் கும்பாபிஷேகம் கும்பநீரை தலையில் பட பொதுமக்கள் முன்டியத்து கும்பநீர் உற்சாகத்துடன் நனைந்தனர். உற்ச்சாகமாக நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன கிராம நிர்வாகிகள் தலைவர் கு.போஸ் செயலாளர் மு.சந்திரபோஸ், பொருளாளர் கி.ராஜா கண்ணா தாலுகா யாதவர் சங்க செயலாளர் தனசேகரன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்