காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் நாட்டரசன்பட்டு ஊராட்சி புஷ்பா நகர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாகமூன்றாம் ஆண்டு மாபெரும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடன நிகழ்ச்சிகள் சிறப்பு நடனங்களும் சிறப்பாக நடைபெற்றது

வடமேல்பாக்கம் புஷ்பா நகர் இளைஞர் நற்பணி மன்றம் சூர்யா தலைவர் துணைத் தலைவர்.சத்யா செயலாளர்விஜய் .துணைச் செயலாளர் ராஜேஷ் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் அவேர்னஸ் கவுன்சில் சார்பாக .பிரபுராஜா தேசியத் தலைவர், .புவன்யாஸ்ரீ தேசிய மகளிர் அணி தலைவி ஜோசப் அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிரகாஷ் காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர்,துர்கா காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி தலைவி ஷீபாபிரியா நாட்டரசன் பட்டு செயலாளர்,.கவிதா வடமேல்பாக்கம் தலைவர் சாமுண்டீஸ்வரி வடமேல்பாக்கம் செயலாளர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து தந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *