குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் அருகே மேட்டுக்குப்பம் மற்றும் கோட்டகம், கிராமத்தினர்கள் இணைந்து,பொங்கல் விழாவையொட்டி,வள்ளலார் இறகு பந்தாட்டக்குழுவின் சார்பில்,விளையாட்டுப்போட்டி நடைபெற்றது, விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசளிப்புவிழா பெருநிலக்கிழார்கள்
ஜோதி, மற்றும்பாண்டியன்,தலைமையில்,ஆபத்தாரனபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முருகையன், கோட்டகம் பெருநிலக்கிழார்,ஞானஜோதிஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது, வடலூர், டி ஆர் எம் பர்னீச்சர் அதிபர்.டி.ராஜமாரியப்பன்
விழாவில் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியை துவக்கிவைத்து, நிறைவாக பரிசுப்பொருள்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்பழனிவேல்,உமாபதி, ஆசிரியர் ஜெகதீஸ்வரன், ஆகியோர் போட்டி, மற்றும் விழாவையும் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில்கோவை
சிவப்பிரகாசசுவாமிகள்,அமெரிக்கா,சமரசசுத்த சன்மார்க்க சத்தியசங்கம் ,வின்சென்ட் ஜோசப்,தீஞ்சுவை நீரோடை தருமச்சாலை நந்திசரவணன் ,பழனிவேல்,கோதைராஜ்
துரையப்பன்.உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *