திண்டுக்கல் A.வெள்ளோடு அருகே உள்ள நரசிங்கபுரத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் கொடியேற்றம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா கிளை தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாநிலத் தலைவர் வில்சன்,மாவட்ட செயலாளர் பகத்சிங்,மாவட்ட தலைவர் ஜெயந்தி ஒன்றிய செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.