தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக பணிபுரியும் கார்த்திக் அவர்களின் கிராம பொதுமக்களுக்கு வழங்கும் தன்னல மற்ற சேவையை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி தங்களின் தன்னலமற்ற சேவைகள் தொடர வேண்டும் என மனதார வாழ்த்தினார்
இந்த நிகழ்வில் ஓடைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்