இது ஏதோ காட்டு பங்களா என்று நினைத்து விட வேண்டாம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையின் நிலைமை தான் இந்த புகைப்படம் மருத்துவமனையைச் சுற்றி இருக்கும் புதர்களால் அங்கு பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் மற்றும் காட்டு எருமை நிற்பது கூட தெரியவில்லை என்று பொதுமக்களும் நோயாளிகளும் அச்சத்துடன் காணப்படுகிறார்கள் தயவு கூர்ந்து மக்களுக்கு முக்கியமான மருத்துவமனையில் முதலில் சரி செய்தால் அனைவரும் மனதிலும் ஒரு பெருமூச்சு வரும் என்பதுதான் உண்மை