தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி நுண்கலை கலகம் சார்பில் பரதநாட்டியம் பயிற்சி வகுப்பு தொடக்க விழா கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ கல்லூரி இணைச் செயலாளர் என் எம் ஆர் வசந்தன் கல்லூரி ஆலோசனை குழு உறுப்பினர்கள் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது
கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முன்னதாக அனைவரும் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது பரதக்கலை நடன ஆசிரியர் காவ்யா ஆனந்த் ஜெயராம் பரத கலையின் தொடக்கம் பற்றியும் நடனம் கற்றுக் கொள்வதில் முக்கியத்துவம் பற்றியும் மாணவிகளுக்கு எடுத்து கூறினார் இதனை தொடர்ந்து பயிற்சி அழிப்பதற்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.
நுண்கலை கழகம் பைன் ஆர்ட்ஸ் கிளப் இதனை சார்ந்த பேராசிரியைகள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர் கல்லூரி மாணவிகளுக்கு பரத நாட்டியம் பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டது