தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி ஆகியோர் தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியம் ஜங்கால் பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் சாவியினை வழங்கினார்கள்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜிவனா சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் என். ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி ஆ. ஜம் மகாராஜன் தேனி ஒன்றிய குழு பெருந்தலைவர் ம. சக்கரவர்த்தி ஜங்கால்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ் முத்தீஸ்வரி செந்தில்குமார் ஊராட்சி செயலர் கே நடராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலர் கே நடராஜன் நன்றி கூறினார்