ஜவ்வாது மலை, அத்திப்பட்டில் நடைபெற்ற கோடை விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு, மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமசந்திரன், ஆகியோர் ஒன்பது கோடி மதிப்பீட்டில் 7202, பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
உடன் சட்டபேரவை துணைதலைவர் கு பிச்சைண்டி,மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், எம்பிகள் சி என் அண்ணாதுரை, எம் எஸ் தரணிவேந்தன்,எம் எல் ஏக்கள் மு பெ கிரி, அம்பேத்குமார்,பெ சு தி சரவணன், உள்ளிட்ட பலரும் உள்ளனர்.