தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி ஆகியோர் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் மேல் மங்கலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் வராக நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியினை பார்வையிட்டனர் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷ ஜீவனா சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் என். ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி ஆ மகாராஜன் பெரியகுளம் கே எஸ் சரவணக்குமார் பெரியகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல் அரசு அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேல்மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வி நாகராஜன் ஊராட்சி செயலர் முருகன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலர் முருகன் நன்றி கூறினார்