அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது எம்ஜிஆர் பிறந்த தினத்தை ஒட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
மங்காய் பிள்ளையார் கோவில் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை பஸ் நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது
கழக அமைப்புச் செயலாளர் பொறியாளர் புகழேந்தி அரியலூர் மாவட்ட செயலாளர் வடிவேல் முருகன் மாநில விவசாய அணி துணை தலைவர் எஸ் ஆர் கோவிந்தராஜ் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர் பிரபு மாவட்ட கழக அவைத் தலைவர் ஆப்டிகல்ஸ் ரவிசந்திரன் மாவட்ட இணைச் செயலாளர் பொன்முடி திருமானூர் ஒன்றிய செயலாளர் கோபிநாதன் திருமானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் அரியலூர் நகரச் செயலாளர் வழக்கறிஞர் கமலக்கண்ணன் உடையார்பாளையம் நகர செயலாளர் ஹுமாயூன் பாட்ஷா வரதராஜன் பேட்டை பேரூர் கழக செயலாளர் பால்ராஜ் மாவட்ட விவசாய அணி செயலாளர் கரும்பாயிரம் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்