திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தேர்வு கும்மிடிப்பூண்டி பகுதியில் நடைபெற்றது.
அதாவது சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) வின் 2024 முதல் 2027 காண உட்கட்சி தேர்தல் தேசிய செயற்குழுவில் தீர்மானம் ஏற்றப்பட்டு கடந்த ஜூன்11.2024 அன்று அறிவிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகின்றனர்.
இதில் ஓரு பகுதியாக தமிழ் மாநில(SDPI) சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (தமிழ்நாட்டிலும்) உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக உட்கட்சி தேர்தல் நடைபெற்றது.அதில் ஒரு பகுதியாக கும்மிடிப்பூண்டி தொகுதி தேர்தல் நடைபெற்றது
இதில் தேர்தல் அதிகாரியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சையது அகமது மற்றும் மாவட்டச் செயலாளர் பீர்முகமது அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள் செய்யப்பட்டதின் பேரில் அவர்கள் முன்னிலை வகித்து உட்கட்சி தேர்தலை நடத்தி முடித்தார்கள். இதில் கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக தொகுதி தலைவராக- கே.அப்துல் ரஜாக் தொகுதி செய லாளராக ஏ.முகமது பயாஸ் கான் தொகுதி துணை தலைவ ராக எம். ஷாஜகான்தொகுதி துணைத் தலைவராக எஸ்.முகமது சுல்தான்
தொகுதி இணையச் செயலாள ர்கள் எஸ்.கனி, ஏ.அகமது, தொகுதி பொருளாளராக பி.பஞ்சபீர்
பொறுப்பெற்றார்கள் .
இவர்களின் சமூக அரசியல் பணி சிறக்க வாழ் த்துக்களை தெரிவித்துக் கொள்வ தோடு கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் உறுப்பி னர்கள் முழு ஒத்துழைப்பை நல் கிட வேண்டும்மென கேட்டுக் கொள்ப்படுகிறார்கள்.இத் தகவலை அ.முகமது பயாஸ் கான். தெரிவித்தார்.ஞ