அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் நடந்த விழாவில் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் கலையரசி காந்திமதி அவர்கள் விழாவிற்கு தலைமையேற்று படைப்பணியில் உள்ள படைவீரர் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் படை வீரர்கள் அனைவருக்கும் பொன்னாடை மற்றும் சால்வைகள் அணிவித்து கௌரவப்படுத்தினார்கள் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *