தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் கொட்டாக்குளம் சேனைத்தலைவர் மகாலில் வைத்து நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார் ஷேக் தாவுது முத்துப்பாண்டி இஞ்சி இஸ்மாயில் முன்னிலை வகுத்தனர் சிறப்பு பேச்சாளராக கடையநல்லூர் இஸ்மாயில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் பாராளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது
தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி நன்றியுரை ஆற்றினார்