தென்காசி தெற்கு மாவட்டம் சார்பில் ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ;-
தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் குறிப்பன்குளத்தில் பொது உறுப்பினர்கள் கூட்டம் அவை தலைவர் அருணாசலம் தலைமையில்
நடைப் பெற்றது