இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் 20.08.2024 தேதி முதல் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்
பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *