திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பாக 40-ம் ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன்
நடைபெற உள்ளதை முன்னிட்டு காவல்துறை இணை கண்காணிப்பாளர். தெய்வம் தலைமையில் நகர் துணை கண்காணிப்பாளர்.சிபின், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *