செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் ஒன்றிய பொறுப்பாளர் எம் கார்த்திக்ராஜா ஏற்பட்டில்
ஸ்ரீ மாரிபுத்தூர் பிடாரி செல்லியம்மன் ஆலயத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் பல தடைகளை
தாண்டி திரையில் வெள்ளி விழா கான சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது .

இவ்விழாவில்சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ்.பாலாஜி தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ஜில்லா சபரி,நகர தலைவர் இ.பெருமாள், மகளிரணி பொறுப்பாளர் ஷிபா, சுமதி சாமிகண்ணு,மற்றும் முருகம்பாக்கம் எம்.மகி வழக்கறிஞர் ராஜேஷ் உட்பட 500 மேற்பட்ட தமிழக வெற்றிகழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *