கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மனிதநேய மக்கள் கட்சியினர் கள ஆய்வு…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் (2005)2j யின் கீழ் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி பொருளாளர் ஃஷபானா புர்கான் தலைமையில் கள ஆய்வு நடைபெற்றது.
மேலும் கும்பகோணம் வட்டாட்சியரை நேரில் சந்தித்து சுவாமிமலை பேரூராட்சி சம்பந்தப்பட்ட மனுவின் நிலை விசாரித்தனர்.