ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை மூலம் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி அரங்கை மாவட்டஆட்சிதலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் திறந்து வைத்து கையேடு வழங்கினார் உடன் மாவட்ட வேலைவாய்ப்புதுறை மண்டல இணை இயக்குநர் சே.திருமலைச்செல்வி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் ஆகியோர் உள்ளனர்