திருவெற்றியூர்

திருவெற்றியூரில் மாநகராட்சி சார்பில் தானியங்கும் எந்திரம் மூலம் காலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி துவக்கம் வைத்தனர் கட்டா ரவி தேஜா, திமு.தனியரசு.பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்த நிலையில் திருவொற்றியூர் 10வது வட்டத்திற்குட்பட்ட சன்னதி தெருவில் மீண்டும் மஞ்சப்பை இயந்திரம் நிறுவப்பட்டு ரூபாய் 10 செலுத்தினால் மஞ்சப்பை தற்போது கிடைத்து வருகிறது.


மேலும் தனியார் நிறுவனம் மூலம் காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை செலுத்தினால் தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சள் பை தரும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த இயந்திரத்தை சென்னையில் ஐந்து இடங்களில் ரூபாய் 30 லட்சம் செலவில் நிறுவப்பட்டு உள்ளது இதன் தொடர்ச்சியாக
திருவெற்றியூரில் மாநகராட்சி சார்பில் தானியங்கும் எந்திரம் மூலம் காலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி துவக்கம்
வைத்தனர் கட்டா ரவி தேஜா, திமு.தனியரசு. துவக்கி வைத்தனர் இதில்
மாமன்ற உறுப்பினர் பானுமதி சந்தர் வட்டக் கழகச் செயலாளர் சந்தர் இந்நிகழ்ச்சியில் மண்டல அலுவலர் பத்மநாபன் கொண்டனர்
மேலும் ஒருமுறை 250 பைகள் நிரப்பக்கூடிய இந்த இயந்திரத்தில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை நிரப்ப ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *