போடிநாயக்கனூரில் இயங்கி வரும் சமூக சேவை நிறுவனமான ஏ.ஏச்.எம் டிரஸ்ட் நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் எஸ் தேசாய் இன்ஸ்டிடியூட் நூலகத்தில் சென்னை எஸ் ஆர் எம் ஐ எஸ் டி ஜர்னலிசம் அண்டு மாஸ் கம்யூனிகேஷன் பயிலும் 40 மாணவர்களுக்கு ஏ எச் எம். டிரஸ்ட் செயல்பாடுகளையும் தேனி மாவட்ட மக்களின் கலாச்சாரத்தையும் அறிந்து கொள்ள வந்திருந்த மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர் களிட மும் கலந்துரையாடினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *