தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் வல்லத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதை வரவேற்று ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஒன்றிய அவைத் தலைவர் ஷேக் அப்துல்லா முன்னிலை வகித்தார்.
துணைச் செயலாளர் ஐயப்பன் பிரானூர் செயலாளர் முத்துக்குமார்,இளைஞர் அணி துணை அமைப்பாளர் சையது ரபிக்,செல்லப்பா கொம்பமுத்து மஜீத் சுபாஷ் முஸ்தபா ஐயப்பன் மாரியப்பன்,பாதுஷா இப்ராஹிம், ஜமீன், முகமது கனி அசாருதீன் ஷேக் அலி செய்யது அலி ஹாஜி செய்யத் அலி திவான் மைதீன் லோகேஷ் சல்மான் முகேஷ் முகமது அலி தௌபிக் அனஸ் சாதிக் சேர்க்கும் முகமது பாபு அஸ்ஸலாம் சையத் அலி பரித் கமல் மைதீன் இஸ்மாயில் உசேன் உட்பட பலர் பங்கேற்றனர்