கடையம் தெற்கு ஒன்றியம் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச் சராக பதவி ஏற்பதை முன்னிட்டு கடையம் பேருந்து நிலையத்தில்
ஒன்றிய கழக செயலாளர். ஆ.ஜெயக்குமார் தலைமையில்
பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது .

இந்த நிகழ்வில் ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய அவைத் தலைவர் பக்கீர் மைதீன், ஒன்றிய துணைச் செயலாளர் பொருளாளர் வின்சென்ட்,மாவட்ட பிரதிநிதிகள்
சுடலைமுத்து,கிளைச் செயலாளர்கள்
முல்லையப்பன் மற்றும் முகமது யாகூப் பெருமாள் ,
அய்யன் சாமி புகாரி மீராசாகிப், ,முன்னாள் பொறுப்பு குழ உறுப்பினர் அகமது ஈசாக், காந்தி, மருதப்பன் அழகிய நம்பி,முத்தையா,ஒன்றிய கவுன்சிலர்
சுந்தரம், இசாக், ஜாகான்கீர், சுந்தரி மாரியப்பன், ,
வலைதள பொறுப்பாளர் கிருஷ்ணன், சங்கரபாண்டியன், மகாதேவன், மோகன்,மூர்த்தி, அஸ்லீம், எல் அன்டி முருகன் , முல்லையப்பன், அகம் முருகன், இளங்கோ, மகேந்திரன், பிரவின்குமார், அஜித்குமார் கிருஷ்ணன் மற்றும் கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *