தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளத்தில்
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்றதை முன்னிட்டு
ஒன்றிய நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, நகர செயலாளர் எஸ்பிடி நெல்சன் ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாப்பட்டது.
மாவட்ட பிரதிநிதி வாசு, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி,நகர பெருளாளர் சுதந்திராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட பிரதிநிதி அண்ணாவி
காசிலிங்கம்,இளைஞர் அணி முருகன்,முன்னாள் கவுன்சிலர் செல்ப்பா , வார்டு செயலாளர் கோபி,
மனுவேல் , அரிகிருஷ்ணன், சொரிமுத்து, பென்னுத்துரை , டெய்லர், சண்முகராஜ்,கந்தன் ராஜ்,வழகறிஞர் சுப்பையா, தவசி ஹோட்டல் சங்கர்,தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி குட்டி புலி கார்த்திக் பெரியார் குமார், உள்பட பலர் உடனிருந்தனர்.