பெரம்பலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மக்கள் தளபதி ஐயா ஜி.கே. வாசன் ஆணைக்கிணங்க, சோழ மண்டல தளபதி.சுரேஷ் மூப்பனார் வழிகாட்டுதலோடு பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட தலைவர் ஆர். சித்தார்த்தன் தலைமையில் காந்தி ஜெயந்தியை கொண்டாடும் வகையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இந்நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் காரை ஆர். சுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் நாரணமங்கலம் ஜெயராமன், நகர பொறுப்பாளர் கார்த்திக் குமார், பெரம்பலூர் வட்டார பொறுப்பாளர்கள் ரத்தினவேல், பொன்னுசாமி வேப்பந்தட்டை வ.தலைவர் இராமச்சந்திரன், வேப்பந்தட்டை சுப்பிரமணி, செந்துறை வட்டாரத் தலைவர்கள் செல்வராஜ், அறிவழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் செந்துறை சூரிய பிரகாஷ், காரை அர்ஜுன், சந்திரன், வேலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.