திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிர் கொள்வதற்காக நெல்லை மாநகராட்சியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள உபகரணங்களை இம்மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் மழையினால் பாதிக்கப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன நிகழ்வில் மீட்புத் துறையினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்