தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த முகாம் நடைபெற்று வருவதை போடி நகரச் செயலாளர் ஆர் புருஷோத்தமன் தலைமையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்காளராக சேர்வதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் அங்கு வந்த பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்
உடன் தேனி வடக்கு மாவட்ட திமுக ஜடி விங் தலைவர் நகர் மன்ற உறுப்பினர் மகேஸ்வரன் உள் பட நகர திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.