தேனி மாவட்டம் கம்பம் நகரில் செயல்பட்டு வரும் சிறந்ததொரு தொண்டு நிறுவனமான நேதாஜி ஆதரவற்றோர் முதியோர்கள் மற்றும் சிறுவர்கள் இல்லத்தில் நேதாஜி ஆதரவற்றோர் நிர்வாக வளாகத்தில் பசுமையை போற்றும் விதமாக மரக்கன்றுகளை விட்டு ஆதரவற்றோர் இல்ல சிறுவ சிறுமியர் அவர்களுடைய உள்ளத்தில் மரங்களால் ஏற்படும் தூய்மையான காற்று குறித்தும் நீர் மேலாண்மை குறித்தும் ஆதரவோற்றார் இல்ல நிறுவனத் தலைவர் சோ பஞ்சு ராஜா வி
ளக்கி கூறி மரம் நடுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
