எழுவனூரில் குடமுழுக்கு விழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் எழுவனூர் கிராமத்தில் உள்ள கிழக்குத்தெரு தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட
அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாநடைபெற்றது அதில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் கலந்து கொண்டனர் உடன் கமுதி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வாசுதேவன் மற்றும் கழக நிர்வாகிகள் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர் பின்னர் அன்னதானம் நடைபெற்றது