தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பி.டி. செல்ல பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற என் வாக்கு சாவடி வெற்றி வாக்குசாவடி கூட்டத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளர் தங்கத் தமிழ் செல்வன் பேசும்போது மத்திய அரசின் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் எஸ்.ஜ.ஆர் குறித்தான நடவடிக்கைகளின் போது திமுக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் திமுக கட்சியின் ஆக்கப் பணிகள் போய் குறித்தும் விரிவாக விளக்கி பேசினார் இந்த கூட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார்
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் முத்துராமலிங்கம் போடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் மாநில கலை இலக்கிய பேரவை துணைச் செயலாளர் நேரு பாண்டியன் தேனி வடக்கு நகரச் செயலாளர் சூர்யா பாலமுருகன்
தேனி தெற்கு நகரச் செயலாளர் நாராயண பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட திமுக நிர்வாகிகள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர் பேரூர் வார்டு கிளை செயலாளர்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்