கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு…..
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (13.12.24) மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.