தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் , அரசு பள்ளி கட்டிடம் மற்றும் விடுதி கட்டிடம் கடந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்ததின் காரணமாக சேதாரம் ஆகி உள்ளது , இதனால் பள்ளி மாணவர்கள் பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்ததால் கடும் அவதியுற்று வருகின்றன எனவே ‘ பழுதடைந்த கட்டிடங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மாணவரணி சார்பாக கோரிக்கை எழுந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *