ஈரோடு பிப்ரவரி -04

தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் வரும் பிப்ரவரி 8 ம் தேதிஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை ஈரோட்டில் சத்தி ரோடு ஈரோடு பேருந்து நிலையம் எதிரில் பி.எஸ்.ஆர் சில்க்ஸ் அருகில் வி.சி.டி.வி. ரோடு வசந்தம் பேலஸ் இன் மினி ஹாலில் நடைபெறுகிறது..

இந்நிகழ்ச்சியில் தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் சின்னராஜ் ராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு உரையாற்றுகிறார்

ஒரு தனி மனிதனின் உரிமைகள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளவும் பொது சேவைகள் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் எங்களுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்பினால் உறுப்பினராக தாங்களும் இணைந்து பொதுமக்களுக்கு பலனளிக்கும் வகையில் சேவைகளை செய்யலாம் விருப்பம் உள்ளவர்களை அன்போடு அழைக்கும் உங்கள் அ.ரசூல் முகைதீன் ஈரோடு மாவட்ட தலைவர் தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு. மேலும் தகவல்கள் பெற மொபைல் எண் 97894 09939 என்ற தொலைபேசியில் அழைக்கலாம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *