ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தெற்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக
சார்பில் ஆர்.பி.ரவீந்திரன் ஒன்றிய கழக செயலாளர் நெமிலி தெற்கு ஒன்றிய திமுக
சயனபுரம் எஸ்.ஜி.சி.பெருமாள் ஆகியோர்களின் தலைமையில் அமைதி ஊர்வலமாக வந்து நெமிலி பேருந்து நிலையைம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நெமிலி அவை தலைவர்கள் நரசிம்மன், பிரகாஷ் நெமிலி மத்திய துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் தமின்அன்சாரி, செல்வமந்தை சீனிவாசன் மாவட்ட பிரதிநிதி ட கீழவீதி சம்பத் ஒன்றியத்திற்குட்பட்ட கழக உடன் பிறப்புக்கள் பலர்
கலந்துக்கொண்டனர்.