குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை வெட்டி கொலை செய்த கோபாலுக்கு திருச்சி நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. எடமலைப்பட்டி புதூர் ஜே ஜே நகர் பகுதியைச் சேர்ந்த கோபால், தனது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், நீதிபதி விஷ்ணுபிரியா இந்த தீர்ப்பை வழங்கினார்.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *