ராமநாதபுரத்தில் அண்ணாநினைவுநாள்

. பேரறிஞர் அண்ணா அவர்களின் 57ஆவது நினைவு நாளில்,இராமநாதபுரம் நகராட்சியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் உடன் நகரசபை தலைவர் மற்றும் இந்நிகழ்வில் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் கிளை கழக வார்டு கழக செயலாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நிறைவாக அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்! அவர் தலைநிமிர்த்திய “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம் என முழக்கமிட்டு ஏற்றுக்கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *