தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 1968 டிசம்பர் 25 தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் கூலி உயர்வு கேட்ட 44 பட்டியலின மக்களை தீட்டு கொளுத்திய தினத்தை நினைவு கூர்ந்து இன்று அவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
இதில் ஜேகே திரு தமிழ் அன்வர் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மாநில செயலாளர் வரவேற்புரை எஸ் திரு பழனி மற்றும் திரு மணிவண்ணன் திரு இளங்கோவன் முனுசாமி மணிமாறன் கேசவன் ஜோதிபாஸ் திருப்பதி வீரபாலாஜி ரஞ்சித் லோகநாதன் ராஜ்குமார் எதுவும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினார் ,